அரும்புகள்

அரும்புகளுக்காக….ஒரு தளம்

Posted on: ஜூன் 22, 2007

ஹலோ குட்டீஸ்!

நான் கண்மணி ஆன்ட்டி!

உங்களுக்கு கதை சொல்ல உங்களுடன் பேச வந்திருக்கிறேன்

கதைகள் ,ஜோக்குகள், குட்டிஸ் உங்களுக்கான செய்திகள் எல்லாம் உண்டு

படிச்சுப் பார்த்துட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க.

8 பதில்கள் to "அரும்புகளுக்காக….ஒரு தளம்"

Thank you aunty, waiting for stories & jokes …Baby Pavanhttp://www.pavanyear2pictures.blogspot.com/

கலக்கல் கண்மணி ஆன்ட்டி.. நானும் ஆட்டத்தில் உண்டா ? 😉

பவன்& பொன்ஸ் அப்பிளிகேஷன் போடுங்கரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் விரைவில் சொல்றேன் டில் தென் வெயிட்[கை சூப்பும் பசங்களுக்கு ஃபர்ஸ்ட் பிரிபெரன்ஸ்]யானைக் குட்டியோட விளையாடினாலும் போனஸ்மதிப் பெண்

நானும் நானும்..

ஹை அக்கா…சூப்பர்…தேங்கஸ்.. நானும் குட்டீஸ் தானே

im 10 years old shall i join aunty

கண்மணி அக்கா, எனக்கு அஞ்சு வயசு வரப் போகுது. ஆனா நா கை சூப்பமாட்டேன். தங்கச்சிதான் சூப்புவாங்க. நானும் வரலாம்தானே? எனக்குக் கதையெண்டா நல்ல விருப்பம். ஆனா நீங்க தினமும் சொல்லணும். சரியா? நன்றி அக்கா!

ஹலோ மழலை இப்பவே நான் மூணு கதை ஒரு புதிர் சொல்லியிருக்கேன்.உங்களுக்கெல்லாம் புடிச்சதுனா நெறைய கதை சொல்லுவேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: