அரும்புகள்

கண்டுபிடிங்க குட்டீஸ்…”சயாமீஸ் இரட்டையர்” யார்?

Posted on: ஜூன் 26, 2007

ஹாய் குட்டீஸ்

கண்மணி ஆண்ட்டீ ஸ்பீக்கிங்

உங்களுக்காக ஒரு புதிர்.[puzzle]
but in english
hope you all will do it correct

best of luck

findout the siamese twins in these following list.
hope you all know about ‘siamese twins’ a pair looking exactly alike.it is refered to twin children.
here i ask you to findout and match the ‘pair’ of words which have similar meaning and so called as ‘siamese twins’;);)ok?
ready……

1.bits and——-
2.———and span
3.leaps and ——
4.——and latters
5.adds and——
6.——and soul
7.fair and——
8.——and kin
9.hue and——
10.——and thin
11.bow and——
12.——and ready
13.ways and——
14.bill and——
15.——-and thrust

answers to pick up:1.cut 2.coo 3.means 4.rough 5.scrape
6.thick 7.cry 8.kith 9.square 10.ends
11.heart 12.rags 13.bounds 14.spick 15.pieces

diski:answers will be given on friday

Advertisements

13 பதில்கள் to "கண்டுபிடிங்க குட்டீஸ்…”சயாமீஸ் இரட்டையர்” யார்?"

It is very hard for me, I will ask my mother to try and solve.

பெரியவர்கள் இந்த விளையாட்டுக்கு வரலாமா?

நான் ஒத்துக்கவே மாட்டேன்…இதெல்லாம் ப்ளஸ்2 பசங்க சிலபஸ், என்ன மாதிரி ப்ரிக்கேஜீ பசங்களுக்கு மேட்டர் போடவும்.அஆங்….

குட்டீஸ் அட்மிஷன் நடக்கிறவரைக்கும் ஈ ஓட்ட முடியாதில்ல சோ…….பெரியவங்க டிரை பண்ணலாம்.இல்லை சின்னவங்களுக்கு ஹெல்ப் செய்யலாம்.உங்க வீட்டு குட்டீஸுக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்

@பவன் வெல்கம் பவன் உன்னோட தங்கச்சி பாப்பாவையும் கூட்டி வா அப்பத்தான் அட்மிஷன்

@பங்காளி இது பிரீ கேஜி புதிர் தாங்க டிரை பண்ணுங்க

@டெல்பின் மேம் ரொம்ப போர் அடிச்சா டிரை பண்ணுங்க ஆனா நோ பிரைஸ் ஃபார் எல்டர்ஸ்

கண்மணி ஆன்ட்டி . நான் 8 போட்டுட்டேன். ஆன தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது.

சின்ன அம்மினி அப்பிடியே இந்த புதிரை விடுவிக்கலாமே.

ஆன்ட்டி என்ன பரிசுன்னு சொன்னாத்தான் விடை கண்டுபிடிப்போம்

1.bits and 15.pieces8.thin and 8.thick13.waya and 3.means???????????????????????

Kanmani AuntyAre these correct??1. Bits and Pieces2. spike and span3. Leaps and Bounds5. adds and scrape6. heart and soul7. fair and square8. kith and kin9. hue and cry10. thick and thin12. rough and ready13. ways and means

வாவ் சின்ன அம்மினிஆல்மோஸ்ட் ரைட்.5.odds…….[not adds] ok?try for the remaining 3 dear…hahahaசின்ன அம்மினின்னு பேர் வச்சதால ;(ஆட்டைக்கு அலவ்டு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: