அரும்புகள்

எல்லா அண்ணாவுக்கும்….

Posted on: ஓகஸ்ட் 31, 2007

லேட் தான் இருந்தாலும் எல்லா அண்ணாவுக்கும் இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள். நாம எப்பவும் இதே போல ஒற்றுமையா இருக்கனும். அண்ணாவ்ங்க எல்லாரும் சந்தோஷ்மா சக்ஸ்ஃபுல்லா இருக்க வாழ்த்துக்கள்

Seeking your Blessings and Wishes

All kutties and akkaas in Tamizmanam

Advertisements

11 பதில்கள் to "எல்லா அண்ணாவுக்கும்…."

Thankssssssssss.Indhaama muttai vaagnkikoo.

செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் 167ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தி:=====================================குட்டீஸ் ஜங்க்ஷன்www.arumbugal.blogspot.comகுழந்தை விளையாட்டுகள், புதிர், ஜாலியான குட்டிக் கதைகள், எளிமையான கட்டுரைகள், குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் என மலரும் மொட்டுகளுக்கான வலைப்பூ (blog). டெல்லி பள்ளி மாணவி அவந்திகாவும், அவரது நண்பர் கண்மணியும் இணைந்து நடத்தும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்குக் குழந்தைகள் எழுதும் ‘கமென்ட்’டுகள் அத்தனை சுவாரஸ்யம்!====================================அவந்திகா மற்றும் கண்மணி அவர்களுக்கு வாழ்த்துகள்

WOW! Great news! Congratulation to Avanthi. Hats off to Kanmani for encouraging kutties!

\\அண்ணாவ்ங்க எல்லாரும் சந்தோஷ்மா சக்ஸ்ஃபுல்லா இருக்க வாழ்த்துக்கள்\\நன்றி அவந்திகா :-))))

\\பாலராஜன்கீதா said… செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் 167ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தி:=====================================குட்டீஸ் ஜங்க்ஷன்www.arumbugal.blogspot.comகுழந்தை விளையாட்டுகள், புதிர், ஜாலியான குட்டிக் கதைகள், எளிமையான கட்டுரைகள், குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் என மலரும் மொட்டுகளுக்கான வலைப்பூ (blog). டெல்லி பள்ளி மாணவி அவந்திகாவும், அவரது நண்பர் கண்மணியும் இணைந்து நடத்தும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்குக் குழந்தைகள் எழுதும் ‘கமென்ட்’டுகள் அத்தனை சுவாரஸ்யம்!====================================அவந்திகா மற்றும் கண்மணி அவர்களுக்கு வாழ்த்துகள் \\அவந்திகாவுக்கும் கண்மணி அக்காவுக்கும் வாழ்த்துக்கள் :-))

ரொம்ப தேங்க்ஸ் எல்லார்த்துக்கும்..ரொம்ப சந்தோஷமா இருக்கு… ஆனா நான் ஆனந்த விகடன் புக்க இன்னும் பார்த்தது கூட இல்ல..

அண்ணாக்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது தம்பிகளையும் மறந்துடக் கூடாது..ஹி…ஹி….

//பங்காளி… said… அண்ணாக்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது தம்பிகளையும் மறந்துடக் கூடாது..ஹி…ஹி….// அண்ணா சரி பங்காளி தம்பிக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்..:-))ஆனா எனக்கு Jems ஒரு பெரிய Box வேணும்…வாங்கி குடுப்பீங்ளா

தங்கை அவந்திகாவுக்கும் ரக் ஷா பந்தன் வாழ்த்துக்கள்|————|| 5 STAR ||————||————||Dairy Milk ||————||————|| Jems ||————|மேல இருக்குற எல்லா சாக்லேட்டும் உனக்குத்தான் .. எனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தருவியா???:))))

HAI,FRIENDS, IAM FROM PONDY,MY ADVANCE PONGAL(MAHARA SANKARNTHI) WISHES TO ALL

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Advertisements

    %d bloggers like this: