அரும்புகள்

விளையாட்டுலயே பாடம் படிக்கலாம்

Posted on: செப்ரெம்பர் 1, 2007

அம்மா சமைக்கிற நேரத்துக்குள்ள ஆரோக்கியமான பண்டம் நாமே தேடிச் சாப்பிடுவோமா?
சமையலறை இங்கே இருக்கு .
கண்ணாடி,ரப்பர்,காகிதம்,இரும்பு,துணி இந்த எல்லா பொருள்களோட தண்ணி உறிஞ்சுமா, ஒளி ஊடுறுவிப்போகுமா , கடினமானதா என்று அதன் தன்மைகளை இங்கே க்ளிக் செய்து பார்த்தே நாம கண்டுபிடிக்கலாம் . இல்லன்னா கீழேயே கூட விளையாடலாம்.

Advertisements

5 பதில்கள் to "விளையாட்டுலயே பாடம் படிக்கலாம்"

அருமையா இருக்கு மாதினி…இது மாதிரி நிறைய போடு..

அருமை அருமை மாதினி!!!!!இன்னும் நிறையப் போடு

அவந்தி அக்கா , கண்மணி ஆன்ட்டி நன்றி நன்றி அப்பப்ப எழுதறேன்..:) 🙂

மாதினி தங்கச்சி, நீயும் குட்டீஸ் ஜங்ஷன்ல இணைஞ்சாச்சா? இனி ஒரு கலக்கு கலக்கணும் நீ! சரியாம்மா? :-)))வாழ்த்துக்கள்டா செல்லம். 🙂

நன்றி மைபிரண்ட் அக்கா நீங்க மை ப்ரண்டு 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: