அரும்புகள்

குட்டீஸையும் சேர்த்துக்கோங்க கலர் போட்டிக்கு

Posted on: செப்ரெம்பர் 14, 2007

Atleast Participation Prize for Kutties? :-))

from Avanthika, Mathini and AnjaliAdvertisements

21 பதில்கள் to "குட்டீஸையும் சேர்த்துக்கோங்க கலர் போட்டிக்கு"

என்ன!! குட்டீஸ் எல்லாம் பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா.. யாரும் வரலை…:-((

நல்லாவே இருக்கு !!!

ரொம்பவே நல்லா இருக்கு அவந்திகா. உனக்குதான் என் ஓட்டும் பரிசும்…

தேங்கஸ் பொன்வண்டு அண்ணா உங்க Profile Photo Super…தேங்க்ஸ் aunty

அவந்தி! நான் தான் முதல்ல பார்த்தேன் சரி பின்ன வந்து பரிசு கோடுப்போமேன்னு இருந்துட்டேன், பரிசு உங்களுக்குதாம்பா!!!

ரெம்ப நல்லா இருக்குது…. 🙂

பட்டுப் பாவாடை கலர்குட்டிகளையும் போட்டு கலக்கலாமுங்களே!:)

பட்டு பாவாடை கலர் குட்டூஸ் கிடைக்க்லை..

பட்டு பாவாடை குட்டீஸ் போட்டோஸ் போட்டாச்சு

Avanthikawhich std u r studying?u r blogspot 4 kutties is very nice!!!

பட்டுப் பாவடக் குட்டீஸ் வந்தோடன என்னமா ஜிலிக்குது பாருங்க! 🙂

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் போட்டோ எங்கே அவந்தி அக்காவை விட்டுட்டு நீங்க மூணு பேர் மட்டுமா?

பட்டு பாவாடை பொன்னு ஃபோட்டோ சூப்பர்மா.

என் ஓட்டும் உங்களுக்கு தான் குட்டீஸ்! பங்காளி அண்ணாக்கிட்ட 4 கப்பு கேட்டா கொடுத்துருவாரு! வாங்கித் தாரேன்.

காட்டாறு அக்கா…தேங்க்ஸ்.. அந்த அண்ணா குடுக்கறேன்னு சொல்லிட்டார் ஆனா நானாவது போட்டியில கலந்துக்கிட்டேன்..அவர் கலந்துக்கவே இல்லை..அந்த அண்ணாவுக்கும் வேனுமாம் கப்…:-))

கண்மணி அக்கா..அந்த green skirt நீங்க தான்.. உங்க பேர் சேர்க்காம விட்டுட்டேன்..சாரி அக்கா..:-))

//அவந்திகா said… கண்மணி அக்கா..அந்த green skirt நீங்க தான்.. உங்க பேர் சேர்க்காம விட்டுட்டேன்..சாரி அக்கா..:-))//ஆகா… அவந்தீஈஈஈ… யாருக்கிட்ட கத்துக்கிட்டீங்க.. ரொம்ப அழகான பதில். 🙂

காட்டாறு அக்கா…எல்லாம் உங்க கிட்டு இருந்து தான்.. அதாவது தமிழ்மணம் ல தான்..:-))இது பாருங்க..http://avanthikave.blogspot.com/2007/09/blog-post_14.html

Hi Avanthika!!can u C my comment that i posted before

Hi Pranee..சாரி எப்படியோ பதில் குடுக்கறதுக்கு மறந்துட்டேன்…உங்க கமென்ட் பார்த்தேன்..ரொம்ப நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: