அரும்புகள்

சாப்பாட்டுக்குப் பின் செய்யக்கூடாதவை ஏழு…

Posted on: ஒக்ரோபர் 15, 2007

.

அன்பான குட்டிகளுக்கு உங்களுக்கு ஒரு ….இல்லை யில்லை ஏழு செய்யாதே கட்டளைகள்…உங்க அண்ணா அக்கா எல்லோருக்கும் சொல்லுங்களேன்.

7 dont’s after a meal:

1* Don’t smoke
[for elders]

Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).

2* Don’t drink tea

Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

3* Don’t eat fruits immediatelyImmediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.

4* Don’t loosen your belt

Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

5* Don’t bathe

Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.

6* Don’t walk about

People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

7* Don’t sleep immediately

The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.

இந்த தகவல்கள் ஒரு மின்னஞ்சலாக எனக்கு வந்தவை.இது முன்பே பதிவிடப்பட்டதா எனத்தெரியவில்லை.இருப்பின் அந்த பதிவர் மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம்.மேலும் இதில் உள்ள கருத்துக்கள் ஆதாரபூர்வமானவையா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது.அனுபவ ரீதீயாக பெரும்பாலும் சரியானாதே

நன்றி:வித்யாகலைவாணி

12 பதில்கள் to "சாப்பாட்டுக்குப் பின் செய்யக்கூடாதவை ஏழு…"

ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குங்களே? அவந்திகாதான் எழுதி இருந்தாங்களோ?

வாங்க இளா இந்த பிளாக்குல[இது ம் இல்லை.ஒருவேளை அவந்தி பிளாக்குல இருக்குமோ.இருக்கட்டும்இந்த மாதிரி விஷயங்கள் ஓன்றுக்குரெண்டுமுறை தெரிஞ்சிகிட்டா நல்லதுதானுங்களே

குட்டீஸ்க்கு மட்டுமில்ல பெரியவங்களுக்கும் பயனுள்ளது தான். நன்றி. குட்டீஸ்களா வீட்ல யாராவது இப்படி செஞ்ச செய்யக் கூடாதுனு சொல்லனும் என்ன கண்ணுகளா?

டாக்டர்! நீங்க அங்கியும் இதான சொன்னீங்க:-))எனி ஹவ் டீச்சர் நல்ல இன்பர்மேஷன்!!!

நல்லதொரு தகவல் – ஆதாரபூர்வமாக ஆராய்ச்சிகள் பல செய்து கண்டுணரப்பட்ட தகவல்களா அல்லது எங்கோ படித்த தகவல்களா – தெரியவில்லை. இது மாதிரி தகவல்கள் நிறைய வருகின்றன. தவறாக நினைக்க வேண்டாம்

மண்ட காயுது…சாப்புட்டுட்டு அப்படியே ஊர விட்டு ஓடிப்போயிடனுமா ?

கண்மணி..அன்போட சொன்ன தகவல்பயன் உள்ளதே…!

யக்கோவ்…தமிழ் பதிவு சூப்பருன்னுனேன்…..😉

Kanmani!! Ithu ennudaiya mailla Irukku…But Thanku 4 posting this…..

Kanmani Akka Maranthupoi Dont Fruits Immediately Appandingra Topica Pathi rendu thadava type paneethingala???????????

டீச்சர், பழம் துன்னாதேன்னு ரெண்டு தரம் சொல்லிருக்கீங்கோ!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: