அரும்புகள்

வாழ்த்துக்கள் அவந்தி அக்கா

Posted on: ஒக்ரோபர் 18, 2007

குட்டீஸெல்லாம் சேர்ந்து அவந்தி அக்கா பிறந்தநாளுக்கு

டேன்ஸ் ஆடறாங்க பாருங்க.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க அன்பு அவந்தி அக்காவுக்கு..

(ஹேப்ப்பி பர்த்டே டு யூ ராகத்தில் பாடி இருக்கோம்.)

19 பதில்கள் to "வாழ்த்துக்கள் அவந்தி அக்கா"

எங்கள் வலையுலகத்தின் சின்ன குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))))

பிறந்த நாள் வாழ்த்துக்கள்😉

அட! அவந்திக்குப் பிறந்தநாளா?குட்டீஸ், நானும் உங்களோடு சேர்ந்துக்கறேன்.கமான் பாடுங்க’ஹேப்பி பர்த் டே டு யூ’

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அவந்தி! எல்லா நலமும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அவந்தி!

ஹோ..மாதினி…ரொம்ப தேங்க்ஸ்..கோபி அண்ணா, கானா பிரபா அண்ணா, துளசி அக்கா, காட்டாறு அக்கா, ஜெகடீசன் அண்ணா எல்லார்த்துக்கும் ரொம்ப நன்றி…மாதினிக்கும் லட்சுமி அக்காக்கும் ரொம்ப தேங்க்ஸ் இந்த சர்ப்ரைஸ்க்கு..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவந்திகா. எங்களுக்கெல்லாம் ட்ரீட் எங்கே? :-))

வாழ்த்துக்கள் அவந்திகா….நலமும் வளமும் விழைய பிரார்த்திக்கிறேன்….

அவந்திகா,பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! எல்லா நலமும் பெற்று வாழ பிராத்தனைகள்!

மை ப்ரெண்டு, சொக்கன் அண்ணா, தென்றல்..தேங்கஸ்

அவந்திகா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அவந்திகா, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…. :)) ஹாரிபாட்டர் முடிச்சாச்சா???🙂

நிலா தேங்கஸ் குட்டி…ராம் அண்ணா…தேங்க்ஸ்…ஹாரி பாட்டரா..அது ஒரே நாள்…:-))))(இதுக்கா 900 ரூபாய்னு கேக்காதீங்கண்ணா)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க அன்பு அவந்தி அக்காவுக்கு.. என்னையும் உங்க பிரெண்டா சேத்துக்கொங்க … பவன்

அய்! நானும் டான்ஸ் ஆடிக்கவா! “வாத்துக்கள்”:-)))அவந்தி!

வாழ்த்து சரி,எனக்கு..கேக் எங்க..?வாழ்த்துக்கள் அவந்தி அக்கா[வயசு 27 க்கு மேல இருந்தாக்கா..] / அவந்தி தங்காச்சி [ 27 க்கு கீழ] ,அவந்தி குட்டி [ரொம்ப க்கியுட் பேபியாயிருந்தாக்கா..]

அவந்தி வாழ்த்துக்கள் டா

Belated Happy Birthday Wishes Avanthika!!!!!!!

கொஞ்சூண்டு லேட்…BELATED BIRTHDAY WISHES avanthiakka🙂 on belahf of KuttiesCorner.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: