அரும்புகள்

குட்டிஸ்களின் தீபாவளி வாழ்த்துக்கள்

Posted on: நவம்பர் 8, 2007

எல்லார்த்துக்கும் திபாவளி வாழ்த்துக்கள்

நாம வெடிக்கிற பட்டாசு இது மாதிரி சின்ன சின்ன குட்டீஸ்களின் உழைப்புல வந்ததுங்கறத நாம மறக்காம, அவர்களின் நல்வாழ்வுக்கு எங்கள் குட்டீஸ்களின் பிரார்த்தனை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா,

கண்மணி அக்காவின்
தீபாவளி வாழ்த்துக்கள்

16 பதில்கள் to "குட்டிஸ்களின் தீபாவளி வாழ்த்துக்கள்"

வாழ்த்துக்கள் அவந்தி குட்டி.

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அவந்திகாக்கா

அட என் செல்லங்களா….உங்க எல்லாருக்கும் அன்பும் ஆசிகளும்.நல்லா இருங்க.

ஹய்யோ… மங்கை என்னாச்சு?

thanks Delphine auntythanks NilaHaiooo..Thulasi aunty…unga comment ennakku pidichathu.. thanks auntyhi.hi …hi…hiaunty Smaaaaaaaal Mistake…Id paarkaama reply potutean.. thanks aunty

ஹேய்…இந்த குட்டிப்பையனையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா….எல்லா பெரியவங்களுக்கும் ஹேப்பி டிவாலி….ஹி..ஹி…

அக்கா இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…

மாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா, என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

குட்டீஸ்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

குட்டீஸ்களுக்கு,குட்டிபிசாசின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

அவந்தி அக்காவுக்கும் மத்த குட்டீஸுக்கும் பெரியவங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நானும் வந்துட்டேன்!

குட்டீஸ்களுக்கு எங்க வீட்டு ரெண்டு குட்டீஸ் சார்பில் தீபாவளி வாழ்த்துக்கள்!!

அனைத்துக் குட்டீஸ்களுக்கும் குட்டீஸ் தின நல்வாழ்த்துகள்

வழ்த்துக்கள் தோழி ….அருமையாந முயற்ச்சி ….. தொடருந்கல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: