அரும்புகள்

ஈ*ஈ*ஈ*….[குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு..2]

Posted on: திசெம்பர் 20, 2007

குட்டீஸ்!!!!!!!!!!!

கீழே உள்ள ஒன்பதுக்கு ஒன்பது கட்டத்தில் ஒன்பது ஈக்கள் உள்ளது.
அவை ஒவ்வொன்றும் நேராகவோ, பக்க வாட்டிலோ, மேல்,கீழாகவோ, குறுக்கு வாட்டிலோ இரட்டை ஆகாமல் [ஒரே நேர்க்கோட்டில் வராமல்] தனித்தனியாய் இருப்பதைப் பாருங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது இதில் மூன்று ஈக்களை மட்டும் இடம் மாற்றி வைக்கனும்.

அப்படிச் செய்த பிறகும் எந்த இரண்டு ஈக்களும் நேராகவோ இட வலமாகவோ மேல்கீழாகவோ குறுக்காகவோ ஒரே நேர்க் கோட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் விதி.

என்ன சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர்களா ? முடிந்தவரை பெரியவங்க ஆலோசனை இல்லாம நீங்களே முயற்சி செய்யுங்க.

விடை அடுத்த பதிவில் சரி பார்த்துக் கொள்ளுங்க.

கட்டம் எண்ணைக் குறிப்பிட்டும் எங்கிருந்து எங்கு நகர்த்தலாம் என பின்னூட்டம் தரலாம்.

குறிப்பு:குட்டீஸ்கார்னர் என்ற புதிய வலைப் பூ உருவாகி இருப்பதால் குழப்பம் தவிர்க்க வேண்டி இன்று முதல் இந்த வலைப் பூ ‘குட்டீஸ்ஜங்ஷன்’ என்பது ‘அரும்புகள்” என்ற பெயரில் வரும்.

*
*

விடை கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

3 பதில்கள் to "ஈ*ஈ*ஈ*….[குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு..2]"

Super where did u get this label???Super!!!

thank you pranee try this too and win best of luck.

மூளைக்கு வேலை – நல்லாவெ இருக்கு -நாங்க செஸ் போர்டுலே பான் 8 வைச்சு வெளயாடுவோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: