அரும்புகள்

எத்தனை பாலின்ட்ரோம்கள்?..குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு-3

Posted on: திசெம்பர் 20, 2007

குட்டீஸ்!!!!!!

பாலின்ட்ரோம் [palindrome] என்பது முன் பின்னாக படிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும் சொல்லோ ,சொற்றொடரோ,எண்களோ ஆகும்.
உதாரணமாக

தமிழில்: விகடகவி
ஆங்கிலத்தில்: Madam I’m Adam
A man,a plan,a canal,Panama
Was it a cat I saw?

சரி இப்ப என்னுடைய கேள்வி :

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 8:08 என்றால் அடுத்த 62 நிமிடத்திற்குள் அந்த கடிகாரம் எத்தனை பாலின்ட்ரோம் எண்களைக் காட்டும்?
ஆரம்பிக்கும் எண்ணையும் கணக்கில் கொள்ளவும்.

4 பதில்கள் to "எத்தனை பாலின்ட்ரோம்கள்?..குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு-3"

8.08,8.18,8.28,8.38,8.48,8.58,9.097 palindrome எண்களைக் காட்டும்.

ஆங்கிலத்தில் உள்ள ஒரு மாலைமாற்று:malayalamநா.கணேசன்http://nganesan.blogspot.com

Avanthika Akka Kooriyadhu Sariya Kanmani Akka

அவந்திகா கூறிஅய்து சரியேAvanthika is RIGHT Pranee

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: