அரும்புகள்

பூக்களில் உறங்கும் மெளனங்கள் – படம்

Posted on: ஜனவரி 1, 2008

இனிமேல் எழுத மாட்டேனு சொல்லீட்டு மறுபடியும் வந்துட்டானு பார்க்கறீங்க தானே?….” அரும்புகள் ” கண்மணி அக்காக்கு நன்றி சொல்ல.. என்னை இதுல சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி அக்கா..
Happy New Year to All
பூக்களில் உறங்கும் மெளனங்கள் னு எங்கேயோ ஒரு டைட்டில் பார்த்தேன்.. இந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்தப்போ எனக்கு இந்த தலைப்பு நியாபகம் வந்துச்சு… உங்களுக்கும் அப்படி தோனுதானு சொல்லுங்க..

இந்த குழந்தை இப்ப இல்ல..எச்ஐவி இன்ஃபெக்ஷனால இறந்துடுச்சு


Female Foeticide

Orphanage ல இருந்த பையன்


Refugee Camp ல இருந்த பொண்ணு

7 பதில்கள் to "பூக்களில் உறங்கும் மெளனங்கள் – படம்"

….பாரமான மௌனம்…இந்த தலைப்பு சரியா இருந்திருக்குமோ….கனமான மௌனத்துடன்-இரண்டாம் சொக்கன்

புது வருட வாழ்த்துக்கள் அவந்தி!நாங்க எல்லோரும் எழுதிய ‘பூக்களில் உறங்கும் மௌனங்கள்’ கவிதையை விட நீ வார்த்தைகளே இல்லாமல் எழுதிய இந்த கவிதைகள் அருமை!உன்னை யாரு விட்டா?தேர்வு முடிஞ்சு வந்ததும் எழுது.

ஒன்னு சொன்னா சிரிக்க கூடாது’மெள’ னு எப்படி எழுதறதுன்னு கூட தெரியலை..மறந்து போச்சு:-))காபி பேஸ்ட் பண்ணேன்..:-))பேப்பர்ல எழுதி பார்த்தா கூட நியாபகம் வரலை..’மொள’- இப்படி எழுதினேன்..:-))

அவந்தி! மனசு பாரமா ஆச்சுடா! அந்த குழந்தை உயிரோட இருந்தா நானே எடுத்து வளர்த்திருப்பேன்! சத்தியமா!!!

அட கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீயா நீ … சரிதான்.. :)நான் கூட மௌ க்காக ரொம்ப நாளாக்கஷ்டப்பட்டேன் இந்த டைப் ல எப்படி அடிக்கறதுன்னு “ந்” கூட எங்கருக்குன்னு தெரியாம முதல் மூணுபதிவு ந வராத வார்த்தையா பிடிச்சு எழுதினேனாக்கும் :))

கவிதைகளை விட படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். mau : மௌw : ந்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: