அரும்புகள்

குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்

Posted on: ஜனவரி 3, 2008

குட்டீஸ்!!!

ஒரு சின்ன கணக்கு.

சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.

உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை… இரண்டாவதில் 2 பொம்மைகள்… மூன்றாவதில் மூன்று பொம்மைகள்……..50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்………இப்படியாக 100 வது படியில் 100 பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கின்றன.

முதல் படியிலிருந்து 100 வது படிவரை வைக்கப் பட்டிருக்கும் மொத்த பொம்மைகளின் எண்ணிக்கை எத்தனை ன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.

இதென்ன கடினமான வேலையா ன்னு பேப்பரும் பேனாவும் வைத்து கூட்டலை ஆரம்பிக்கக் கூடாது.

மனக் கணக்காக நொடியில் சொல்ல என்ன வழின்னு சொல்லனும்.சரியா?

லக…லக…லக…லக….ரெடியா?
*
*
*
விடை கீழே.ஆனாலும் பார்க்காமல் முயற்சி செய்யுங்கள்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
விடை : இரண்டு இரண்டு படிகளாக ஜோடி சேர்த்துக் கூட்டவும்.உதாரணமாக

1+99=100
2+98=100
3+97=100………
49+41=100 …..வரை கூட்டினால் மொத்தம் 4900 வரும்.
50 க்கும் 100 க்கும் ஜோடியில்லை
ஆகவே 4900+100+50=5050 பொம்மைகள்.

சூத்திரம்:n(n+1)/2

Advertisements

3 பதில்கள் to "குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்"

Super!!Ithuku Ethavadu Formula Irukka ???Illa Ippadi Thaan Podanuma????

பையன் ஃபார்முலா கேக்குறானேn x (n+1) / 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: