அரும்புகள்

குட்டீஸ்:கணக்கைப் போடுங்க பிறந்தநாள் கண்டுபிடிங்க.

Posted on: ஜனவரி 13, 2008

குட்டீஸ்!!!!
உங்க எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் பரிசா உங்களுக்கு ஒரு புதிர் கணக்குச் சொல்லித்தரப் போறேன்.

உங்க நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடிக்கிற கணக்கு!

முதல்ல உங்க நண்பரை

1. அவருடைய பிறந்த நாளின் மாதத்தை 4 ஆல் பெருக்கச் சொல்லுங்க

2.விடையுடன் 13 ஐக் கூட்டச் சொல்லுங்க.

3.அதை 25 ஆல் பெருக்கச் சொல்லவும்.

4.வரும் விடையிலிருந்து 200 கழிக்கவும்.

5.அத்துடன் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்டச் சொல்லவும்.

6.அதை 2ஆல் பெருக்கி

7.அதிலிருந்து 40 ஐக் கழிக்கவும்.

8.மறுபடியும் 50 ஆல் பெருக்கி

9.அத்துடன் அவர் பிறந்த வருஷத்தின் கடைசி 2 எண்களைக் கூட்டச் சொல்லவும்.

10.ஹாஹா இனிதான் உங்க மேஜிக் ஆரம்பம்…இதுவரை அவர் கூட்டிக் கழித்து பெருக்கி முடித்த தொகையை மட்டும் சொல்லச் சொல்லவும்.

அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்தால் அவ்ர் பிறந்த மாதம்,தேதி,வருஷம் எல்லாம் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அந்த மேஜிக் செய்யவும் ஒரு நெம்பர் தேவை அது என்னன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.

டிஸ்கி:சும்மா டெஸ்டுக்காக குட்டீஸ்களோ அல்லலது அவர்களின் அண்ணாக்களோ 9வது படியில் வந்த தொகையை மட்டும் சொல்லுங்க .அவங்க பிறந்த நாள் சொல்றேன்.

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா…

Advertisements

12 பதில்கள் to "குட்டீஸ்:கணக்கைப் போடுங்க பிறந்தநாள் கண்டுபிடிங்க."

வணக்கம் டீச்சர்..கணக்கு நல்ல இருக்கு… ஆமா நீங்க கணக்கு டீச்சரா?

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா…என்னால முடியல நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் விட்டிடுங்க அழுதுடுவேன் வலிக்குது

Ella Kuteesukum Iniya Pongal Nalvaazhthukal!!!!

டாக்டரம்மா நான் பதிவுகளைக் கணக்கு பண்ணும் டீச்சர்இம்சை அட பொறுமைய கணக்குப் போட்டு கூட்டுத்தொகை சொல்லுங்க.நீங்க நினைச்ச தேதி மாசம் நான் கரீட்டா சொல்றேன்.

pranee! அடி வாங்கப் போற ஒழுங்கா கூட்டிச் சொல்லு உன் பிறந்த நாளை நான் சொல்றேன்.கணக்குன்னா கடுப்பா?கால்குலேட்டர் உபயோகி

ப்ரணி உன் 9 ஸ்டெப் ஆன்சர் தப்புனுதோனுது.சரி பார்த்து சொல்லு.19 தேதி 95 வருஷம் மாதம் சரியா வரலை.சரி பார்த்து அனுப்பு

குட்டீஸோட பிறந்த நாள் கண்டு பிடிக்க இவ்ளோளோளோளோளோ பெரிய கூட்டல் பெருக்கல் கணக்கெல்லாம் தேவையா ? யம்மா தாங்காதம்மா

சீனாசார்!இது அரும்புகள் பக்கம் என்பதால் குட்டீஸுக்கு அழைப்பு.பெரியவங்களும் கலந்துக்கலாம்.ச்சே…ஒருத்தர் கூட கணக்கு போட மாட்டேங்குறாங்க….நீங்க சொல்லுங்க பார்ப்போம்.9 வது படியில் வரும் தொகை மட்டும் சொல்லுங்க.

Sorry!!!Naan 1’st stepla b’data multiply panniten!!!!

5’th stepla pirantha thethiyin Ennai kootanumna Ennathu???B’data 4’th stepla vara answerkooda add pannanuma????Appadi panna Ennaku Vara Answer 64295

pranee!for you im gvng the puzzle in english.hope you culd able to follow now……Take the number of the month you were born,multiply by 4,add 13,multiply by 25, subtract 200,add the day of the month on which you were born,multiply by 2, subtract 40, multiply by 50, add the last two digits of ur birth year

நன்றாக இருக்கு இந்த விசைப்பலகை நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: