அரும்புகள்

தொடர் எண்கள் புதிர்

Posted on: ஓகஸ்ட் 20, 2009


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.

புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.

3 பதில்கள் to "தொடர் எண்கள் புதிர்"

தெரியலியே.எனக்கு தெரிஞ்சது 1 x 1 = 111 x 11 = 121111 x 111 = 123211111 x 1111 = 1234321…..1, 11, 111, 1111, 11111 இந்தமாதிரி நம்பர அதே நம்பரால பெருக்குறது ஈஸி.அதாவது எப்பிடின்னா, இரண்டு டிஜிட் நம்பர்னா 121. அதே மாதிரி 3 டிஜிட் நம்பர்னா 12321, அதவாது எத்தினி டிஜிட்டோ அதுவரைக்கும், ascending-ல எழுதிட்டு திரும்பவும் 1 வரைக்கும் descending-ல எழுதுனா விடை. அதாவது 11111-ன்ற 5 டிஜிட் நம்பர அதே நம்பரால பெருக்குனா 123454321 அப்பிடின்னு ஆன்ஸர் வரும்.இந்த மாதிரியா? இல்ல வேற ஏதாவதா?

thanks for your trial varadarajalou sir.it is simply giving the preceding sequence one 1,two 1,one 2 ,one 1 etc in numbers.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: