அரும்புகள்

Archive for the ‘சுவாரஸ்யங்கள்’ Category

Atleast Participation Prize for Kutties? :-))

from Avanthika, Mathini and AnjaliAdvertisements

ஹலோ குட்டீஸ்!

இதோ உங்களுக்காக சின்னதாய் பத்து முத்தான விஷயங்கள்

The Most Selfish ” 1 ” letter word.

” I ” —> Avoid It

The Most Satisfying ” 2 ” letters word.

” We ” —> Use It..

The Most Poisonous ” 3 ” letters word.

” Ego” —> Kill It..

The Most Used ” 4 ” letters word.

” LOVE ” –> Value It.

The Pleasing ” 5 ” letters word.

” SMILE ” –>Keep It.

The Fastest Spreading ” 6 ” letters word.

” RUMOUR ” –> Ignore it..

The Hardest working ” 7 ” Letters Word.

“SUCCESS ” –> Achieve it..

The Most enviable ” 8 ” letters word.

” JEALOUSY ” –> distance It..

The Most Powerful ” 9 ” word letters word.

” KNOWLEDGE ” –> Acquire It.

The Most essential ” 10 ” letters word

” CONFIDENCE ” — > “Trutst It.


டிஸ்கி: ஒரு நண்பரின் மெயிலிலிருந்து…….

நண்பருக்கு நன்றி.


a, b, c & d – இந்த நான்கு எழுத்துக்களும் ஒன்றில் இருந்து 99 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் ( spellings) எங்கும் வருவதில்லை. முதல் தடவையாக ”Hundred” என்ற வார்த்தையில் வருகிறது.

a, b & c எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக ”Thousand” என்ற வார்த்தையில் வருகிறது.

B & C எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999,999,999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக Billion என்ற வார்த்தையில் வருகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் ‘C’ எழுத்து எந்த எண்ணின் ஸ்பெல்லிங்கிலும் இல்லை.

ஹை குட்டீஸ்….

கண்மணி அக்கா என்னையும் சேர்த்துட்டாங்க
இந்த
பிளாக்குல …தேங்ஸ்
அக்கா…

வெளியூர்ல இருக்குற குட்டீஸ்க்கு எல்லாம் ஸ்கூல தமிழ் படிக்க முடியாது இல்ல..

அவங்க எல்லாம் இதோ கீழ இருக்குற சைட் களுக்கு போய் டைம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம்…எல்லாமே குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி.

தமிழ் படிக்கலாமான்னு போட்டு இருக்கிறதுனால நான் சொல்லி குடுக்கப் போறேன்னு பயந்துக்க வேண்டாம்….

இன்டரெஸ்டிங்கா இருக்கும்….


இன்னும் இருக்கு…அதுவும் இன்னொரு நாளைக்கு தர்ரேன்…

அக்காஸ் & அண்ணாஸ்..

நீங்களும் படிக்கலாம்….:-))..

ஆனா உங்களுக்கு எல்லாம் டெஸ்ட் வைப்பேன்..குட்டீஸ்க்கு எல்லாம் டெஸ்ட் இல்லை


Advertisements